Heavy Rain Alert: திருப்பத்தூர் பள்ளிகள் மூடல் – தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை!
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 6) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவ. சவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் உள்…
