சென்னையில் கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து போராடி வரும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.பணி நிரந்தரம் (Regularisation) மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு. ₹23,000-லிருந்து ₹15,000-ஆக ஊதியம் குறையும் அபாயம். நீதி கேட்டுப் போராடும் இந்தத் தொழிலாளர்களின் குரல் அரசுக்கு எட்டட்டும். #ChennaiSanitationProtest#WorkersRights#GCC#suthanthiramalarnews#TamilNews#SocialJustice#ChennaiNews 🌐 விரிவான செய்திகளுக்கு: suthanthiramalar.com Subscribe: Suthanthiramalarnews