என் இனிய தமிழ் மக்களே! தமிழ் சினிமாவின் இமயம், பாசமிகு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து மண்ணின் மணத்தையும், எதார்த்தமான மனிதர்களையும் தன் திரைப் படைப்புகளின் மூலம் உலகறியச் செய்த மாபெரும் கலைஞனின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்று. இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் Suthanthiramalar சேனல் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்த வீடியோவில் பாரதிராஜா அவர்களின் திரைப்பயணம் மற்றும் அவரது இறுதி அஞ்சலி குறித்த முக்கியத் தகவல்களைக் காணலாம். Our heartfelt condolences to the family and fans of Director Bharathiraja. Rest in Peace, Legend! #Bharathiraja #RIPBharathiraja #Suthanthiramalar #TamilCinema #DirectorBharathiraja #ViralNews #TamilNews #Rip #Bharathiraja #RIPBharathiraja #Suthanthiramalar #DirectorBharathiraja #TamilCinema #Kollywood #BharathirajaDeath #RIPBharathirajaSir #DirectorImayam #EnIniyaTamilMakkale #TamilCinemaNews #BharathirajaNews #BreakingNewsTamil #TrendingTamil #ViralVideoTamil #KollywoodNews #CinemaUpdates #BharathirajaMovies #TamilDirector #LegendBharathiraja #TamilNaduNews #LatestTamilNews #SadNewsTamil #CinemaNews #KollywoodUpdates #BharathirajaPassedAway #TamilIndustry #TamilSeithigal #TrendingNewsTamil #ViralNewsTamil #RipLegend #KanneerinTamilCinema #BharathirajaFuneral #TamilActors #KollywoodDirector #BharathirajaSpeech #TamilCinemaSadNews #SuthanthiramalarNews #TodayTrendingTamil #YoutubeShortsTamil #TamilViral #BharathirajaTribute #TributeToBharathiraja #TamilCinemaHistory #VillageDirector #ImayamBharathiraja #RIP #Viral #Trending #TamilShorts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *