Exclusive காங்கிரஸ் கட்சியினரை விட ஸ்டாலின் தான் பாஜகவை திணறடிக்கிறார்.. சொல்வது ஈவிகேஸ் இளங்கோவன்!
சென்னை: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலைச்சர்கள் கூட ஸ்டாலின் அளவுக்கு மத்திய அரசை எதிர்க்கிறார்களா என்றால் எனக்கு சந்தேகம். ஒரு உயரிய கொள்கைக்காக பின்விளைவுகளுக்கு கவலைப்படாமல்…