‘வீடு வீடாக ஏறி இறங்குங்கள்; உதவிகளை முழுமையாக செய்யுங்கள்!’ – கட்சியினருக்கு துணை முதல்வர் ஊக்கம்.
”நமக்கு அடுத்து வரும் 15 மாதங்கள், ‘கோல்டன் பீரியட்’ மாதிரி. எனவே, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். பொதுமக்கள் முன்வைக்கிற கோரிக்கைகளை கேட்டு, உங்களால் முடிந்தவரை நிறைவேற்றிக்…

