உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா – மீண்டும் பிரமாண்டத்தை நிலைநிறுத்தும் அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் பி.மூர்த்தி நடத்துகிற பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உற்சாகமாகி பாராட்டுவதால் அடுத்தடுத்த விழாக்களின் பிரமாண்டமும் அதிகரித்தே வருகிறது. பிரமாண்ட ஏற்பாடு……

