3 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு அதிபதியான மும்பை காட்கோபர் பாஜக எம்எல்ஏ பராக் ஷா பிச்சைக்காரர் வேடம் தரித்து யாசகம்..
ஜெயின் மதத்தின் புனித கால வழிபாட்டின் போது,
தனது ஆன்மீக குரு வழிகாட்டுதல்படி
ஒரு நாள் முழுவதும் பிச்சைக்கார வேடம் தரித்து யாசகம்.

ஒருவர் ரூ.20 கொடுத்து உணவு சாப்பிடுமாறு கூறினார்;
சமோசா வியாபாரி சிரித்த முகத்துடன் சமோசா கொடுத்தார்.
முன்பு என்னை சந்திக்க காத்திருந்தவர்கள்,
நான் அந்தஸ்தை இழந்த பிறகு என்னை விட உயர்வானவர்களாக நினைத்து என்னை அணுகினர்.
தனது ஆன்மீக குருவின் அறிவுரையை ஏற்றதால்
வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து கொள்ள முடிந்ததாக நெகிழ்ச்சி பதிவு.
