Suthanthiramalar News: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், தலைவர் விஜய் அவர்கள் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 🚩 பெண் வாக்காளர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட அந்த முதல் வாக்குறுதி மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்த விரிவான அலசல் இந்த வீடியோவில். முக்கிய அம்சங்கள்: ✅ மகளிருக்கான மாத உதவித்தொகை ₹2,500 அறிவிப்பு. ✅ ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ – 6 இலவச கேஸ் சிலிண்டர்கள். ⛽️ ✅ பெண்களின் பாதுகாப்பிற்காக ‘ராணி வேலுநாச்சியார் படை’ அமைப்பு. 🛡️ ✅ ‘காமராஜர் கல்வி உறுதித் திட்டம்’ மூலம் ₹15,000 கல்வி உதவி. தமிழகத்தின் அரசியல் மாற்றங்களை நடுநிலையோடு தெரிந்துகொள்ள Suthanthiramalar News-ஐ பின்தொடருங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்! 👇” #SuthanthiramalarNews #VijaySpeech #TVKPromises #TamilNaduElection2026 #VijayPoliticalEntry #NewsTamil #tvkupdates #Vijay #TVK #ThalapathyVijay #TVKVijay #TamilNaduPolitics2026 #WomensDay2026 #MagalirDinam #TVKPledges #AnnapooraniSuperSix #AnnanSeerThittam #KamarajarKalviUruthiThittam #RaniVeluNachiyarPadai #WomensSafety #vijaypolitics
