Chennai MA Chidambaram Stadium-ல் நடந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில், Thala Dhoni ரசிகர்களை நெகிழ வைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. முக்கியமாக, மைதானத்தில் தோனியை கண்டதும் ஒரு பெண் ரசிகை உணர்ச்சிவசப்பட்டு அழுத வீடியோ இப்போது செம வைரல்! அதுமட்டுமில்லாமல், AR Rahman-ன் இசை கச்சேரியும், நடிகர் Sivakarthikeyan-ன் மேடைப் பேச்சும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. IPL 2026-க்கான CSK Squad-ல் Sanju Samson மற்றும் Ruturaj Gaikwad கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இந்த சீசன்தான் தோனியின் கடைசி சீசனா? CEO காசி விஸ்வநாதன் சொன்ன அந்த முக்கியமான அப்டேட் என்ன? #csk #ipl2026 #cricketnews #whistlepodu #msdhoni #anbuden #sanjusamson #CSKRoar2026 #thaladhoni #yellowarmy #CSKRoar2026 #msdhoni #whistlepodu #ipl2026 #SanjuSamson #Chepauk #ThalaDharisanam #chennaisuperkings #yellowarmy #Roar2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *