அஸ்ஸாம் தேர்தல் களத்தில் அதிரடி! 🌿 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் அமர்ந்து பேசிய பிரதமர் மோடி.. கூடவே ஒரு ‘கெத்தான’ Selfie! அந்த வைரல் வீடியோ இதோ! அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திப்ருகார் பகுதியில் உள்ள மனோஹரி தேயிலைத் தோட்டத்தில் (Manohari Tea Estate) திடீர் விசிட் அடித்தார். அங்கு வேலை செய்த 19 பெண்களுடன் இணைந்து தேயிலை பறித்ததுடன், அவர்களின் கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.பாரம்பரிய வெள்ளை மற்றும் சிவப்பு நிற சேலை அணிந்த பெண்களுடன் மோடி எடுத்த செல்பி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த சந்திப்பின் முழு பின்னணி மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்! #pmmodi #modiinassam #assamelections2026 #teagarden #viralvideo #SuthanthiramalarNews #modimagic #trendingnews #tamilnews #assamdiaries #narendramodi #politicalnews #election2026 #ModiWithWomen #breakingnewstamiltoday #pmmodi #viralvideo #trendingtamil #modiinassam #latestnews #assamelections2026 #assamnews #electioncampaign #bjp #politics #suthanthiramalarnews #tamilnews #SuthanthiramalarSpecials

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *