தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடியாக களமிறங்கியுள்ளார்! கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயலும் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கர்நாடகாவுக்கு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளார் CM விஜய். உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பையும், காவேரி நடுவர் மன்றத்தின் முடிவுகளையும் கர்நாடகா அப்பட்டமாக மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை நிராகரிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழக மக்களின் உரிமைக்காக ஒட்டுமொத்த அவையையும் ஒருங்கிணைத்து CM விஜய் எடுத்த இந்த மாபெரும் நடவடிக்கை குறித்த முழுமையான தொகுப்பு இந்த வீடியோவில்! #SuthanthiramalarNews #CMVijay #ThalapathyVijay #TVK #TamilagaVettriKazhagam #CauveryIssue #MekedatuDam #KarnatakaWarning #VijayAsCM #TamilNaduPolitics #VijaySpeech #CauveryWaterDispute #SaveTNFarmers #MekedatuIssue #VijayVsDKShivakumar #PMModiLetter #TNAssembly #VijayResolution #CauveryRiver #FarmersSupportVijay #TamilNaduNews #TrendingTamilNews #VijayLatestNews #PoliticalUpdates #TNWaterRights #MekedatuRow #KarnatakaPolitics #VijayThalapathy #TVKUpdates #VijayCMO #CauveryWater #SaveAgriculture #DeltaFarmers #TamilNewsLive #BreakingNewsTamil #VijayDecision #SupremeCourtVerdict #CentralWaterCommission #MekedatuDamResolution #VijayMassSpeech #TNPolitics2026 #VijayOfficial #TamilNaduGovernment #WaterCrisis #InterStateRiverDispute #VijayWarning #FarmersProtest #CauveryDelta #VijayFansUpdate #SuthanthiramalarNewsUpdates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *