இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள்
பிரதமர் மோடி , தந்தை பெரியார்
தந்தை பெரியார்;
இவருடைய பகுத்தறிவு , கொள்கைகள்,
தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
பிரதமர் மோடி;
வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக உள்ளார்.
இந்தியாவை வல்லரசாக்கும் பல்வேறு முன்னேற்ற பணிகளை எடுத்துவருகிறார்.
பெரியார் பிறந்த நாளை கொண்டாடி சமூகநீதி பாதையில் பயணிப்போம் என முதல்வர் விஜய் வலைப்பதிவு .
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்திய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் முதல்வர் விஜய்

தந்தை பெரியார்
யார் சொல்லி இருந்தாலும்,எங்கு படித்திருந்தாலும்,நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே

பிரதமர் மோடி
என்னை தோற்கடிக்க வேண்டுமானால் என்னை விட தேசபக்தர்களாக மாறுங்கள்.
ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் ஒரே தினத்தில் பிறந்தநாள் வருவது காலத்தின் ஒரு “இனிய”முரண்.
