நரம்பியல் தொந்தரவு.. அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின்…
