பூஜையுடன் துவங்கியது D55 படம்: அமரன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், அசுரன் தனுஷ் நடிக்கும் படம்.
அமரன் படம் ரிலீஸான ஒரு வாரத்தில் தனுஷுடனான டி55 பட வேலையை துவங்கிவிட்டார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. டி55 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்…
