அரசு, தனியார் ஐடிஐ-க்களில் பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை அம்பத்தூரில் ஐடிஐ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ரூ.125 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு…
