பெண் மருத்துவர் கொலையாளி, முன்னாள் முதல்வர் உட்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

