ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை; ஜே.சி.ஓ உயிரிழப்பு, 3 வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வாரில் நடந்த என்கவுன்டர் குறித்து, கடந்த மூன்று நாட்களாக குந்த்வாரா மற்றும் அதை ஒட்டியுள்ள கேஷ்வான் காடுகளில் தலைமறைவான தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கை…

