சுளுக்கு பிடித்தால் தைலம் மட்டுமே போதுமா? கூடுதல் சிகிச்சை தேவைதானா?
சிலருக்கு சுளுக்கு நீண்ட நாள்கள் தொடரக்கூடும். அந்த நிலையில் ‘மஸுல் ரிலாக்ஸன்ட்ஸ்’ (Muscle relaxants) என்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். Doctor Vikatan: நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்…

