இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத ஒரே மாநிலம் புதுவை – டிவி.கே. விஜய் குற்றச்சாட்டு!
https://youtube.com/shorts/rHSYGfAQr3s?si=QKAHEjuF-rrYjZJ2புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு, இந்தியாவிலேயே ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுவை திகழ்வதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் தனது பொதுக்கூட்டத்தில்…

