Suthanthiramalar
suthanthiramalar News Exclusive: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி, திருவண்ணாமலையில் 48 நாட்கள் கிரிவலம் மேற்கொண்டு தனது பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார் ஒரு தீவிர ரசிகர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர். இந்தச் செய்தியின் முழுமையான தொகுப்பு இதோ. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது தலைவருக்காக இந்த ஆட்டோ ஓட்டுநர் மேற்கொண்ட கடினமான பயணம் மற்றும் மக்களின் ரியாக்ஷன் குறித்து இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.